தற்போதைய செய்திகள்

யோகி உ.பி.யை புதிய உயரத்திற்கு கூட்டி செல்வார் - பிரதமர் மோடி உறுதி
13 March 2022 6:27 PM GMT

"யோகி உ.பி.யை புதிய உயரத்திற்கு கூட்டி செல்வார்" - பிரதமர் மோடி உறுதி

உத்தரபிரதேச மாநிலத்தை இன்னும் புதிய உயரத்திற்கு யோகி ஆதித்யநாத் கூட்டி செல்வார் என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

PRIME TIME NEWS | காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முதல்... சீனா ஊரடங்கு வரை... இன்று (13-03-2022)
13 March 2022 6:03 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-03-2022)

(13/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV
13 March 2022 4:23 PM GMT

(13/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(13/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமாக உருவாகும் மாயன் திரைப்படம் - இயக்குநர் ராஜேஷ் கண்ணா
13 March 2022 4:12 PM GMT

"ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமாக உருவாகும் மாயன் திரைப்படம்" - இயக்குநர் ராஜேஷ் கண்ணா

4 மொழிகளில் உருவாகி உள்ள மாயன் திரைப்படம், ஹாலிவுட் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளதாக, படத்தின் இயக்குநர் ராஜேஷ் கண்ணா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கடலில் விடப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள்
13 March 2022 2:48 PM GMT

புதுச்சேரி கடலில் விடப்பட்ட 'ஆலிவ் ரிட்லி' ஆமை குஞ்சுகள்

புதுச்சேரி கடற்கரையில் 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைக் குஞ்சுகள் சட்டபேரவை தலைவர் முன்னிலையில் கடலில் விடப்பட்டது.

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
13 March 2022 2:02 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கைது
13 March 2022 1:23 PM GMT

பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கைது

துணை ஆணையர் வாகனத்தின் மீது கார் மோதிய புகாரில் பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் - தேவேந்திர பட்னாவிஸிடம் சைபர் கிரைம் விசாரணை
13 March 2022 12:17 PM GMT

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் - தேவேந்திர பட்னாவிஸிடம் சைபர் கிரைம் விசாரணை

காவல்துறை பணியிட மாற்றத்தில் நடந்த ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம் மும்பை சைபைர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நக்சல்களுடன் மோதல் - 2 காவலர்கள் படுகாயம்
13 March 2022 12:07 PM GMT

நக்சல்களுடன் மோதல் - 2 காவலர்கள் படுகாயம்

சத்திஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் நடந்த மோதலில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

சோகத்தை ஏற்படுத்திய கொடூர சாலை விபத்து...
13 March 2022 11:24 AM GMT

சோகத்தை ஏற்படுத்திய கொடூர சாலை விபத்து...

சோகத்தை ஏற்படுத்திய கொடூர சாலை விபத்து...

பஞ்சாப் தேர்தல் வெற்றி - பொற்கோவிலில் கெஜ்ரிவால், பகவந்த் மான் வழிபாடு
13 March 2022 11:08 AM GMT